08-14-2005, 08:13 PM
ஆசிரியர்: ஏன்டா தப்பு தப்பா வீட்டுக்கணக்கு செய்து
கொண்டுவந்திருக்கிறியே அப்பாவிட்டை கேட்டு
செய்து இருக்கலாமே
மாணவன்: அப்பாதான் சேர் கணக்கு செய்துவிட்டிருக்கிறார்
ஆசிரியர்: ??
கொண்டுவந்திருக்கிறியே அப்பாவிட்டை கேட்டு
செய்து இருக்கலாமே
மாணவன்: அப்பாதான் சேர் கணக்கு செய்துவிட்டிருக்கிறார்
ஆசிரியர்: ??