08-14-2005, 08:11 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்
அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்
பணம் உறவின் வேடம் என்றும்
மதம் பகையின் தோழன் என்றும்
சாதி காதலின் எதிரி என்றும்
ஏனே அன்று அவள்
அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உண்மையான வரிகள்.
அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்
பணம் உறவின் வேடம் என்றும்
மதம் பகையின் தோழன் என்றும்
சாதி காதலின் எதிரி என்றும்
ஏனே அன்று அவள்
அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உண்மையான வரிகள்.

