08-14-2005, 03:37 PM
எனக்கும் விசையினை பிடிக்கும். நல்ல நடிகன். தமிழ்முறைப்படியே தனது திருமணத்தினையும் நடாத்திக்காட்டியவரும் கூட. முடிந்தவரை தமிழ் மொழியினையும் கலாச்சாரத்தினையும் காப்பாற்றிக் கொள்வார் என எண்ணுகின்றோம்.
[size=18]<b>தமிழன்</b>திரைப்படம் எனக்கு பிடித்தது.
விசை தனது வளர்ச்சிப்பாதையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
[size=18]<b>தமிழன்</b>திரைப்படம் எனக்கு பிடித்தது.
விசை தனது வளர்ச்சிப்பாதையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.