08-14-2005, 02:42 PM
1. ஒருநாள் ஆட்டோ ஒண்டிலை போய்க் கொண்டிருந்தன் திடீரெண்டு ஒரு பெரிய மோட்டச் சைக்கிள் சைட்டிலை வந்திச்சு ஆரெண்டு பாத்தால் எங்கடை சாத்திரி <b>முகத்தான் உனக்கிந்த மோட்டச் சைக்கிள் ஓட்டத் தெரியுமோ </b>எண்டு கேட்டுட்டு நிக்காமல் போயிட்டார் ஆட்டோகார பெடியனிட்டைச் சொல்லி நானும் வேகமாகப் போய் ஆளை முந்தினோம். திரும்பவும் சாத்திரி எங்களை முந்தேக்கை <b>முகத்தான் உனக்கிந்த மோட்டச் சைக்கிள் ஓட்டத் தெரியுமோ</b> எண்டு கேட்டுட்டு போனார் இப்பிடி 2 . 3 தரம் நடந்திச்சு. ஒரு திருப்பத்திலை பாத்தா சாத்திரி வந்த மோட்டச் சைக்கிள் கவிழ்ந்து கிடந்திச்சு ஆளைப் பாத்தா வேலியோடை போய்க் கிடந்தார் நல்லா வேணும் விலாசம் காட்டி ஓடினா அப்பிடித்தான் நடக்கும ;என மனசுக்கை நினைச்சுக் கொண்டு சாத்திரியை தூக்கினம்
முகத்தார் : சாத்திரி உனக்கறிவிருக்கா அப்பிடியா வேகமா ஓடுறது????
சாத்திரி : நீ வேறை முகத்தான் இண்டைக்குத்தான் மோட்டச் சைக்கிளிலை ஏறினனான் பிரேக் எங்கை இருக்கெண்டு தெரியலை உன்னட்டையும் கேட்டுப் பாத்தன் நீயும் சொல்லேலை..
முகத்தார் : அட நாசமே சா வரேக்கையும் இந்த விலாசம் காட்டுற மாதிரி கேக்கிறதை இன்னும் நீ விடலை. . . . .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>