08-14-2005, 11:34 AM
கனடா சென்று வந்த பலதமிழர்கள் கனடாவில் எப்படி எப்படி எமது இலங்கைத் தமிழர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என சொல்லக்கேட்டுள்ளேன். உதாரணமாக தமிழில் பெயர்ப்பலகைகள் தமிழ்ப்பாடசாலைகள் போன்றன.
முழுமையாக கனடாபில் வாழும் தமிழர்களின் சாதனைகளை யாராவது தொகுத்து எழுத முடியுமா. எந்தெந்தத்துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். குறைகள் இப்போதைக்கு வேண்டாம் நிறைகளை மட்டும் எழுதுங்கள். மற்ற தாய் நாடு மற்றும் ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இது எடுத்துக்காட்டாக அமையும். பெருமையைக்கொடுக்கும்.