08-13-2005, 07:38 PM
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->முகத்தார் ஒரு நாள் மப்பிலே கையில் ஒரு சின்ன மண்டையோடும் ஒரு பெரிய மண்டையோடும் வைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்க அந்த வழியால் சின்னப்பு வந்தார். அப்போது..
சின்னப்பு: என்னடா முகத்தான் கையிலே மண்டையோட்டோடு இருக்கிறாய்.
முகத்தார் : யோவ் சின்னப்பு (பெரிய மண்டையோட்டைக் காட்டி) இது ஆபிரிகாம்லிங்கனுடைய மண்டையோடு தெரியுமோ??
சின்னப்பு : அப்ப சின்ன மண்டையோடு ஆற்றை முகத்தான்??
முகத்தார் : அதுவும் ஆபிரிகாம்லிங்கனுடையதுதான். ஆனால் அவர் சின்னனாக இருக்கேக்கை இருந்தது
சின்னப்பு : :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> உது தமிழ் படமொன்றில் கவுண்டன் செந்திலின்ரை உந்த பகிடி. பார்த்திருக்கிறன்....பார்த்தியளே.வசம்பன்ரை பகிடியை தமிழ் படத்திலை சுட்டு போட்டுருக்கிறாங்கள்