Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீபாவளி தமிழர் பண்டிகையா?
#1
ஒரு தமிழ் அரசனை வெற்றி கொண்டதை வட இந்தியர்கள் தீபாவளியாகக் கொண்டாடி வந்தார்கள் / வருகின்றார்கள். அது பிற்காலத்தில் தமிழ்மக்களிடையேயும் ஒரு பண்டிகையாக மாறிவிட்டது. இராமாயணத்தில் தமிழர்கள் அரக்கர்கள், அசுரர்கள் என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளார்கள். இராமாயணத்தில் கூறப்பட்டது உண்மையானால் ஒரு தமிழனை அழித்ததை நாம் கொண்டாட வேண்டுமா?
[i][b]
!
Reply


Messages In This Thread
தீபாவளி தமிழர் பண்டிக - by சாமி - 10-21-2003, 07:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)