08-13-2005, 03:32 PM
MUGATHTHAR Wrote:Quote:முகத்தாரின் மகன் சின்னவயசில ஒரு நாள் முகத்தாரைப் பார்த்து கேட்டார். "அப்பா உங்கட தலையில ஏன் முடி கருப்பா இருக்கிறதுக்குள்ள ஒரு இடத்தில வெள்ள மயிர் இருக்குதே ஏன் அப்பா"
இந்த கோதாரியை மறைக்கச் சொல்லுத்தான் பொண்ணம்மாக்காவும் ஒரே கரைச்சல் குடுத்து எதோ எண்ணெயை வாங்கிப் போட்ன் இப்ப அந்நப் பிரச்சனையே இல்லையப்பு
ஏணெண்டல் மண்டேலை முடி இருந்தா தானே......
அந்த எண்ணையை வைச்சுத்தான் முடி கொட்டினதோ முகத்தார் :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::


