08-13-2005, 01:02 PM
Quote:உன்மை அண்ணா இஞ்சியும் மரவெள்ளிக்கிழங்கும் ஒன்றாக சாப்புட்டால் நஞ்சுத்தன்மை உண்டு
நானும் அப்பிடித்தான் கேள்விப்பட்டேன்..அம்ம சொல்லி இருக்கா..
ஆனால் நகம் வேட்டுவது நான் கேள்விப்படவில்லை..சிலவேளை சில விசயங்கள் மாலை யில் செய்யக்கூடது என்று இருக்கு..அது போல இருக்குமோ?
அதயும் மீறி செய்தால் என்ன ஆகும்????? :roll:
..
....
..!
....
..!

