08-13-2005, 12:54 PM
அலைந்து அலைந்து
எதையோ தேடும்
அந்த மேகம்
பாரமானால்...பொழிவது
மழைத்துளி
கத்திருந்து காத்திருந்து
அவனைத்தேடும்
இந்த உள்ளம்
பாரமானல் வருவது
கண்ணீர்த்துளி....
மௌனத்தின் பாசைகள்
மௌனத்திற்கு தான் புரியும்
மௌனமாய் நீ இருந்து பார்
அவன் மௌனத்தின் பாசை
நன்றாய் புரியும்..
சொல்ல முடியாத வார்த்தைகளின்
உச்சரிப்புத்தான் மௌனம்...
நெஞ்சம் பச்சைக்கொடி காட்ட
உதடுகள் சிவப்புக்கொடி காட்டும்...
உதடுகளும் பச்சைக்கொடி காட்டினால்
மௌனம் பேசும்.............
எதையோ தேடும்
அந்த மேகம்
பாரமானால்...பொழிவது
மழைத்துளி
கத்திருந்து காத்திருந்து
அவனைத்தேடும்
இந்த உள்ளம்
பாரமானல் வருவது
கண்ணீர்த்துளி....
Quote:மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
மௌனத்தின் பாசைகள்
மௌனத்திற்கு தான் புரியும்
மௌனமாய் நீ இருந்து பார்
அவன் மௌனத்தின் பாசை
நன்றாய் புரியும்..
சொல்ல முடியாத வார்த்தைகளின்
உச்சரிப்புத்தான் மௌனம்...
நெஞ்சம் பச்சைக்கொடி காட்ட
உதடுகள் சிவப்புக்கொடி காட்டும்...
உதடுகளும் பச்சைக்கொடி காட்டினால்
மௌனம் பேசும்.............
..
....
..!
....
..!

