08-13-2005, 11:17 AM
மாமனிதர்கள் குமார் ஐயாவும்இ ஊடகவியலாளர் சிவராம் அண்ணனும் கொளும்பிலதானே சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஏன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவில்லை? ஓ! அவர்கள் இலங்கை சட்டத்திற்கு உட்பட்டவர்கள் இல்லை என்பதை மறைமுகமாக சொல்லப்பட்டிரிக்கின்றது போலும். இதனூடே உலகம் அறிய வேண்டியது ஒன்றை மட்டுமே. தமிழ் ஈழம் மற்றும் இலங்கை என்று இரண்டு நாடுகள் இருக்கின்றது என்பதையே.

