10-21-2003, 05:12 PM
வணக்கம் நண்பரே,
நீங்கள் கருத்துக்களத்தில் கருத்தெழுதுவதற்குப் பயன்படுத்தும் வடிவமைப்பு (template) bamini2unicode ஆகும். எனவே நீங்கள் சிறிய பெட்டியில் சாதாரணமான பாமினி (Bamini) எழுத்துருவில் எழுதுவது பெரிய பெட்டியில் யூனிகோட் முறையில் தானாகவே மாற்றமடையும்.
எனவே நேரடியாக நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது முடியாது. ஆனால் சிறிய பெட்டியில் எழுதி முடித்த பின்பு இறுதியாக நீங்கள் ஆங்கிலத்தில் எழுதவேண்டியதை பெரிய பெட்டிக்குள் சென்று எழுதுங்கள் / மாற்றுங்கள்.
குறிப்பு: பெரிய பெட்டிக்குள் மாற்றங்கள் செய்துவிட்டு மீண்டும் சிறிய பெட்டிக்குள் சுட்டியை அழுத்தாதீர்கள். அப்படி செய்தால் மாற்றம் செய்தவையெல்லாம் மறுபடி பழைய நிலைக்கு வந்துவிடும்.
நன்றி