08-13-2005, 10:46 AM
வறுமை கொடுமை
என்றார்
பிரிவின் கொடுமை
தெரியாதார்.
பிரிவுக் கொடுமை
என்றால்
காலம் உலர்த்தி விடும்
நண்பனே
காத்திருந்து பார்
எமக்காக..
என்றார்
பிரிவின் கொடுமை
தெரியாதார்.
பிரிவுக் கொடுமை
என்றால்
காலம் உலர்த்தி விடும்
நண்பனே
காத்திருந்து பார்
எமக்காக..
::

