08-13-2005, 10:28 AM
முகத்தாரின் மகன் சின்னவயசில ஒரு நாள் முகத்தாரைப் பார்த்து கேட்டார். "அப்பா உங்கட தலையில ஏன் முடி கருப்பா இருக்கிறதுக்குள்ள ஒரு இடத்தில வெள்ள மயிர் இருக்குதே ஏன் அப்பா"
அதுக்கு முகத்தார் "ஒவ்வொரு முறையும் நான் சொல்லுறத நீ கேக்காம நடக்கிறபோதெல்லாம்.. அப்ப ஒரு முடி எனக்கு வெள்ளையாகும்"
அதுக்கு மகன் " அப்ப தாத்தாவுக்கு ஏன் எல்லாமுடியும் வெள்ளையாயிருக்கு?"...........

::