08-13-2005, 09:13 AM
எனப்பா கிழக்கில நாங்கள் ஒன்டும் செய்யேல்ல உங்களுக்க தான் பிரச்சனை எண்டுறியள்,
இப்ப பாத்தா உங்களுக்க அல்லோ பிரச்சனயாக் கிடக்குது.
100 பேரக்காவலுக்க வச்சிருக்கிறியள்,யாரோ ஒருந்தன் வந்து சுட்டுப் போட்டு போட்டான்.
நீங்கள் இனிச் சண்ட பிடிச்சு வெல்லுறது எண்டா 100 க்கு 1 எண்டாலும் கஷ்டம் போலத்தான் கிடக்கு.