08-13-2005, 08:31 AM
muniyama Wrote:ஓய் சின்னகுட்டி நாரதர் லொள்ளா நானே அஞ்சுபெட்டையளை பெத்து போட்டு எப்பிடி கரைசேக்கிறதெண்டு தெரியாமல் திண்டாடுறன் உங்களுக்கு என்னை பாத்து பாட்டா? மனுசன் அறிஞ்சா அவ்வளவுதான்
அதுக்கேன் கவலப் படுகிறியள்,
அன்சு பெட்டயளப் பெத்த நீங்களே இப்படி
வடிவா ஆடுறுயள் எண்டா உங்கட பெட்டயளப் பற்றிச் சொல்லவா வேணும்.
அதுகள் புளியங் கொம்பாப் பிடிச்சுக் கொண்டு வருங்கள்,
கவலைப் படாதயிங்கோ.


