08-13-2005, 02:02 AM
சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சர் லக்ஸமன் கதிர்காமர்
நேற்று இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத
நபர்களினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை
தொடர்ந்து சிறிலங்காவில் மீண்டும் அவசரகாலம்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத
நபர்களினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை
தொடர்ந்து சிறிலங்காவில் மீண்டும் அவசரகாலம்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
viji