08-12-2005, 10:48 PM
ஒப்பாரி
அய்யோ நான் பெத்த ராசா
கதிர்காமா கட்டையிலை போட்டியாமே
செய்தி கேட்ட சந்தோசத்திலை
செய்வதறியாமல்
கையுமேடேல்லை அய்யா
காலுமொடேல்லை
நக்கின நன்றிக்காய்
நம்மவர் மானத்தை
நாடுநாடாய் வித்தியே அய்யா
கழுதையாய் கத்தினாய்
கதிர்காமா
காகமாயும் கரைந்தாய்
நரிவேலையும் செய்து
நாசமாய் போனியே
நாயாய் நரியாய்
கழுதையாய் காகமாய்
எல்லாமாய் திரிந்த நீ அய்யா
கடைசிவரை மனிசனாகாமலே
மண்டையை போட்டிட்டியே
அய்யோ நான் பெத்த ராசா
கதிர்காமா கட்டையிலை போட்டியாமே
செய்தி கேட்ட சந்தோசத்திலை
செய்வதறியாமல்
கையுமேடேல்லை அய்யா
காலுமொடேல்லை
நக்கின நன்றிக்காய்
நம்மவர் மானத்தை
நாடுநாடாய் வித்தியே அய்யா
கழுதையாய் கத்தினாய்
கதிர்காமா
காகமாயும் கரைந்தாய்
நரிவேலையும் செய்து
நாசமாய் போனியே
நாயாய் நரியாய்
கழுதையாய் காகமாய்
எல்லாமாய் திரிந்த நீ அய்யா
கடைசிவரை மனிசனாகாமலே
மண்டையை போட்டிட்டியே

