08-12-2005, 10:13 PM
முகத்தார் ஒரு நாள் பாரில் ஃபுல் மப்பில் பக்கத்தில் இருந்த ஒருவருடன் கதைச்சுக் கொண்டிருந்தார்.அப்போது மர்றயவர் முகத்தாரிடம் எனக்கு இரண்டு மனிசி என்று அளக்க, அதுக்கு முகத்தார் "எனக்கு இது வரை மூண்டு கல்யாணம் ஆகி இருக்கு. இனிமே நான் வாழ்க்கைல கல்யாணமே செய்ய மாட்டேன். என் முதல் ரெண்டு மனுசிகளும் ஒரு விஷக் காளான சாப்பிட்டு செத்துட்டினம். மூண்டாவது மனுசி மண்டை உடைஞ்சி செத்துட்டா."
கேட்டுக் கொண்டிருந்தவர் அனுதாபத்துடன் கேட்டார். "இது எப்படி நடந்தது?"
முகத்தார் சொன்னார். "மூண்டவது மனுசி அந்த காளான சாப்பிட மாட்டேன்னுட்டா. அதான்...."
கேட்டுக் கொண்டிருந்தவர் அனுதாபத்துடன் கேட்டார். "இது எப்படி நடந்தது?"
முகத்தார் சொன்னார். "மூண்டவது மனுசி அந்த காளான சாப்பிட மாட்டேன்னுட்டா. அதான்...."
::