08-12-2005, 08:42 PM
<b>கனடாவில் சிறீலங்க தினத்தில் தமிழருக்கு விரோதமாக கரிஸ் றாகவேந்திரா பங்குபற்றுவாரா? தமிழ் மக்களுக்கான புதிய அரசியல் பொறி.</b>
(வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2005 அருள்)
கனடாவில் எதிர்வரும் வாரம் நடைபெற இருக்கும் சிறீலங்கா தினத்தினை எந்த ஒரு தமிழ்ப் பொதுமகனும் ஆதரிக்கக் கூடாது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படுவர். விசேடமாகத் தமிழர்கள் இந்த நிகழ்வை முற்று முழுதாகப் புறக்கணிக்க வேண்டும் என்று தாய்நிலம்; தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுகின்றது. இலங்கைக்கான கனடா நாட்டுத் தூதுவரான புூலோகசிங்கம் என்பவரால் மிகவும் தந்திரமான முறையில் நடாத்தப்படும் இந்த நிகழ்வில் தமிழ் மக்களைக் குறிவைத்து ஒரு அரசியல் தந்திரம் அரங்கேற்றப்பட இருக்கிறது. ஏதிர்வரும் 20 திகதி நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் தமிழர்கள் தொடர்பான தகவல்கள் சிலவும் தாய்நிலத்தமிழர் பேரவை சேகரித்துள்ளது. இவர்கள் இன்றைய தமிழர் அவலங்களையும் கடந்த கால தசாப்தத்தையும் உணராத வரலாறு தெரியாத சிங்களத்தின் அடிவருடிகளாகவே தாய்நிலத் தமிழர்கள் கருதுகின்றார்கள். இந்த நிகழ்வு சிறப்புற நடைபெறுவது பலத்த சந்தேகத்தின் மத்தியில் இருப்பதாகக் கனடா நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றது. அக்கினி என்ற இசைக்குழு தமிழர்களைக் கலாச்சார சீர்கேடான விதத்தில் அன்றைய தினம் நடாத்த இருக்கிறது. இந்த இசைக்குழுவானது கனடாவில் உள்ள இந்தியத் தூதுவராலயத்தின் நிதியில் முற்ழுமுழுதாக இந்தியர்களால் நடாத்தப்படுவது. கரிஸ் றாகவேந்திராவின் தகப்பனாருக்கும் அக்கினி இசைக்குழு இயக்குனரான இந்தியப் பெண்மணிக்கும் (அவருடைய தொலைபேசி இலக்கம் 001 905-470-8946 ) இடையில் நீண்டகால உறவு இருக்கிறது. இதனை ஒரு தந்திரமாகப் பயன்படுத்தி இந்தியத் தூதுவராலயத்தின் உதவியுடன் கரிஸ் றாகவேந்திராவைக் கனடா நாட்டின் இலங்கை தூதுவராலயம் அழைக்கிறது.
அத்துடன் அக்கினி இசைக்குழுவினரையும் இந்தியத் தூதுவராலயம் புூலோகசிங்கத்திற்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்கிறது. இவற்றை வைத்துக் கனடாவில் அரங்கேற இருக்கு தமிழர்களுக்கு எதிரான பாரிய அரசியல் நாசகார வேலைகளுக்குப் புூலோகசிங்கம் மனோ கணேசன் றாம் றாமச்சந்திரன் ஆகியோர் எதிர்காலத்தில் பதில் தரவேண்டி ஏற்படும்.
http://www.nitharsanam.com/?art=11332