08-12-2005, 08:10 PM
சினிமா மெகா சீரியலில அடிமைப்படக்கூடிய பலவீனம் உள்ளவை தான் உப்படி வானொலி அறிவிப்பாளர்களால் ஆட்கொள்ள முடியும். வானொலியில் நேயர் விருப்பம் என்றவற்றில் பங்குபற்றுபவதால் தாமும் ஒரு நட்சத்திர வாழ்கையின் பங்காக நினைத்து கொள்ளுவார்கள் போல இருக்கு.
அந்த சந்தர்பத்துக்கு என்னவேண்டுமானாலும் குடுப்பினமாக்கும். இது அவர்களின் பலவீனம், அறியாமை.
அந்த சந்தர்பத்துக்கு என்னவேண்டுமானாலும் குடுப்பினமாக்கும். இது அவர்களின் பலவீனம், அறியாமை.