08-12-2005, 06:46 PM
<span style='font-size:30pt;line-height:100%'>சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மீது இனம் தெரியாத நபர்கள் சினைப்பர் தாக்குதல்</span>
சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மீது இனம் தெரியாத நபர்கள் சினைப்பர் தாக்குதல். கடந்த இரவு 10 மணிக்கும் 11 இடையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டப பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இவ் தாக்குதலில் தலையில் காயமடைந்துள்ள கதிர்காமர் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது பற்றி காவல் தறை தெரிவிக்கையில் இனம் தெரியா நபர்களினால் தூரத்தில் இருந்தே இச் சினைப்பர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. எனத்தெரிவித்தனர்.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>