08-12-2005, 05:55 PM
narathar Wrote:யாழினி எனது கருத்தை வெட்டினதுக்கு ஆயிரம் காரணம் சொல்லிட்டா ,ஆனால் நான் கேட்டது இரண்டு கேள்விகள்,
1)தெளிவில்லை என்றா சரி அத விடுவம்.
2)யாழினியத் தாக்கி எழுதினேனா என்று கேட்டேன் ,இதுக்கு ஆம்,இல்லை என்று இரண்டு பதில் தான் இருக்கு.
ஆம் என்றால் நான் கள விதிகளை மீறினேன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
ஒரு மட்டுறுத்தினர் என்பதாலேயே இதனை யாழினியிடம் கேட்கிறேன், மற்றப்படி எனக்கு அவருடன் எதுவித தனிப் பட்ட பிரச்சனைகள் இல்லை,மேலும் வேறு தனிப் பட்ட பிரச்சனை என்றெல்லாம் சொல்லுறா, எனக்கு யாழ் களத்தில் எழுதும் எவரையும் தனிப்பட்ட ரீதியாகத்தெரியாது, இதில தனிப்பட்ட பிரச்சனை என்று அவர் கூறுவது எதை என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை, இப்படியான மட்டுறுத்தினரும்
இதில் தலயிட்டு ஒரு முடிவை எடுக்காமல் இருக்கும் நிர்வாகமும் இருக்கும் இக் களத்தில் ஏன் எழுதுவான் என்று யோசிக்கிறேன். இது ஒரு சின்னப் பிரச்சினை ,இதுக்கான தீர்வையும் சொன்னன் அதையும் சட்டை செய்ததாகத் தெரியேல்ல.
நாரதர் நான் இதற்கு முதல் எழுதிய கருத்துக்களை கவனிக்கவில்லைப்போல . நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் ஏற்கனவே தந்தாகிவிட்டது.
நாரதர் தனிப்பட்ட மோதல்கள் என்றால் ஒருவரை உங்களுக்கு தனிப்பட தெரிஞ்சு அதனால் பிரச்சனை என்றல்ல.
ஒருதலைப்பின் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக எழுகின்ற மோதல்களை மனதில் கொண்டு மற்றைய களத்தில் அவர்களை தாக்கி எழுதுவது. இப்படி பல இடங்களில் நடந்திருக்கு. உங்களுக்கு தெரியாதா என்ன? யாழினி என்ற பெயர் களத்தில பாவிக்கப்படுகுது. அதனால் தான் நீக்கப்பட்டது. கள உறுப்பினர்களின் பெயரை பாவிக்க வேண்டாம் என்று தயவு பண்ணிக்கேட்ட பின்னரும் பதிந்த பெயர்களை மட்டுமே நீக்கப்பட்டது.
Yalini

