08-12-2005, 05:42 PM
Quote:இருக்கட்டும் யாழினி நாங்கள் இப்ப கதைப்பது இப்ப நடந் த பிரச்சனை பற்றியது எங்கேயோ எப்போதோ நடந்த மேதல் பற்றியல்ல கடைசியாக நீங்கள் உங்கள் பெயர் வந்ததற்காக (அதுவும் புனைபெயர்) இப்படி துள்ள கூடாது.சரி போனது போகட்டும் என்று பாத்தால் மீண்டும் மீண்டும் உங்கள் முயலுக்கு காலே இல்லை என்று வாதாடுகிறிர்கள். உங்களிற்கு விமர்சனங்களை ஏற்று கொள்ளும் பக்குவம் இல்லாவிட்டால் தயவு செய்து மட்டிறுத்தினர் என்னும் பொறுப்பில் இருந்து விலகிவிடுங்கள் அதுவே நீங்கள் யாழ் களத்திற்கு செய்யும் உதவியாக இருக்கும். ஏனெனில் உங்களின் அடம்பிடிக்கும் போக்கால் கள உறுப்பினர்களிற்கு எதுக்கு யாழிற்கை போவான் என்கிற ஒரு வித மனசலிப்பே உண்டாகும்.
இல்லத்தெரியாமல் தான் கேக்கிறன். யாழினி என்றது எனது பெயர் என்றதை விட களத்தில உள்ள உறுப்பினர் பெயர் தானே? அது பெயரில்லையா என்ன? எனது பெயர் என்ற உடன் விட்டுவிட்டு மற்றவையின் பெயரை நீக்குவதா வேடிக்கையாக இருக்கிறது. முயலுக்கு மூன்று கால் என்று யாரும் வாதாடவில்லை துள்ளவும் இல்லை. எனது பக்க நியாயத்தை சொல்கிறேன். இதை ஏற்றுக்கொள்ள நீங்கள் ஏன் தயார் இல்லை முயல் பற்றி கதைக்கிறீர்கள். உங்கள் கருத்தை விமசர்சனமாய் வைச்சா என்ன கருத்தாய் வைச்சா என்ன அதை நோக்கியதால் தான் பதில் தருகிறேன். நான் மட்டுறுத்தினராக இருப்பதில் ஆட்சேபனையாக இருந்தால் கண்டிப்பாக என்னால் மட்டுறுத்தினரில் இருந்து விலக முடியும். அனால் அதை களப்பொறுப்பாளர் சொல்லவேண்டும். நானாய் தேடிப்போகவில்லை எதையும். எனது நடவடிக்கையில் தவறிருந்தால் நான் நீங்கள் சொல்லி என்ன சொல்ல முதலிலே விலகுவேன். :wink:
Yalini

