08-12-2005, 04:06 PM
Quote:தனிப்பட்ட மோதல்களை தவிர்க்கவே தனிப்பட்ட களஉறவுகள் பெயரை பாவிக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டது. அதனால் தான் அந்த கருத்தும் நீக்கப்பட்டது. களஉறப்பினர்கள் யாவரும் ஒற்றுமையாக தான் கருத்தாடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா.? இல்லையே எங்கையோ ஏற்பட்ட மோதல்களை எல்லா இடங்களிலும் கொண்டு சென்று தனிப்பட்ட தாக்குதல்கள் நடந்தவண்ணம் தான் உள்ளது. இப்படிப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களை களஉறுப்பினர்கள் மேற்கொள்ளாமல் விட்டு நான் பெயர்களை பாவிக்காதீர்கள் என்று சொல்லியோ அல்லது நீக்கியோ இருந்தால் களஉறுப்பினர்கள் எங்கள் மேல் குறைகூறலாம்இருக்கட்டும் யாழினி நாங்கள் இப்ப கதைப்பது இப்ப நடந் த பிரச்சனை பற்றியது எங்கேயோ எப்போதோ நடந்த மேதல் பற்றியல்ல கடைசியாக நீங்கள் உங்கள் பெயர் வந்ததற்காக (அதுவும் புனைபெயர்) இப்படி துள்ள கூடாது.சரி போனது போகட்டும் என்று பாத்தால் மீண்டும் மீண்டும் உங்கள் முயலுக்கு காலே இல்லை என்று வாதாடுகிறிர்கள். உங்களிற்கு விமர்சனங்களை ஏற்று கொள்ளும் பக்குவம் இல்லாவிட்டால் தயவு செய்து மட்டிறுத்தினர் என்னும் பொறுப்பில் இருந்து விலகிவிடுங்கள் அதுவே நீங்கள் யாழ் களத்திற்கு செய்யும் உதவியாக இருக்கும். ஏனெனில் உங்களின் அடம்பிடிக்கும் போக்கால் கள உறுப்பினர்களிற்கு எதுக்கு யாழிற்கை போவான் என்கிற ஒரு வித மனசலிப்பே உண்டாகும்.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

