08-12-2005, 03:05 PM
புலத்திலை சனம்வானொலிக்கு பின்னாலை அலையிதோ இல்லையோ ஆனால் உந்த அறிவிப்பாளர் மார் மட்டும் சினிமா நாயகர் ஆயிட்டினம் எண்டிறது மட்டும் உண்மை எந்தெந்த அறிவிப்பாளர் எப்பிடியெண்டு சாதகத்தை புரட்டி போட்டிடுவன் ஆனால் கட்டாயம் கத்தி விழும் எண்டு தெரியும் அதாலை பேசாமல் இருக்கிறன்.உந்த வழியிற ஆக்கள் கொஞ்சம் யோசிச்சு வழிஞ்சா சரி
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

