08-12-2005, 02:54 PM
காமத்துக்கு சதைகள் ஆயிரம் உண்டு இன்கே
காதலுக்கு நீ மட்டும்தான் மனதார உன்னிடம்
என்னை கொடுத்து விட்டேன் என்னை நேசித்த யாரரையும்
என்னால் நேசிக்கமுடியவில்லை உன் விம்பம்
என் படுக்கை அறையில் மவுனமாக என் வேதனை
புரியாமல் புன்னகையுடன் நான் மட்டும் தூக்கம்
விலகி உணவு பிடிக்காமல் தனியே நான் மரணித்தால்
அந்த தகவல் கூட உன்னிடம் வாரரது நீ
எனக்காக துளிநீர் உன் விளிகளில் வரரது
எம்மை சேர்த்து வைக்கும் உறவே பிரிக்க நினைபது
கொடுமை தான் உன் சொல்லை நான் கேட்காதது
ஆறுதல் சொல்ல ஆயிரம் உறவு இன்கே
அணைத்த உன்கைககள் போல் வருமா??[/b]

inthirajith