08-12-2005, 02:46 PM
சரி யாழினி ஏதோ தெரியாமல் செய்திட்டார் இனி விடுவம் நாரதர் தவறு விடுவது எல்லாருக்கும் இயல்புதானே; ஆனால் அதை ஒத்துகொள்ளாமல் அம்டம்பிடிப்பதுதான் கூடாது யாழை எங்கள் தளமாக நினைத்து நல்லபடியாக நடத்தி செல்வோம் நாம் இரண்டுபட்டா வெளியிலை சில கூத்தாடியள் நிக்கினம் கொண்டாட யாரெண்டு சொல்ல தேவையில்லை. ஆனாலும் ஒருமட்டிறுத்தினர் தவறு விடும்போது மற்றைய மட்டிறுத்தினர்களும் அந்த மடடிறுத்தினரை காப்பாற்றவே முயல்கிறார்களே தவிர அங்கத்தவர்களின் நியாயங்களை ஏற்றுகொள்வதில்லையென்பதே வேதனையான விடயம். அதைவிட மட்டிறுத்தினர்கள் தனிய வெட்டிறத்துக்கு மட்டும் களத்திற்கு வராமல் அதேபெயரில் அவர்களும் அவ்வப்போது களத்தில் கலந்து உறவுகளுடன் ஒரு சுமுகமான உறவை வைத்திருந்தால் (உதாரணத்திற்கு மதன் கவிதன் போல) அன்பாகவே பல பிரச்சனைகளை தீர்க்கலாம் என்பது எனது கருத்து இனி வருவதும் வராததும் அவர்கள் விருப்பம்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

