08-12-2005, 10:48 AM
தல அண்ணா..நான் கவலைப்படுவது ஏன் என்றால்..பொதுவாக ஆண்கள் பெண்கள் தான் ஏமாத்துபவர்கள் என்று சொல்லுவார்கள். அதைத்தான் பிழை என்கிறேன்.
காதலில் உண்மையா இருப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற கேள்விக்கு பெண்கள் என்பது போல கருத்து நிறைப்பேர் எழுதினார்கள். எனக்கு அப்பிடியான பேச்சுக்கள் கேட்க கவலையாக உள்ளது..அதைத்தான் சொல்கிறேன். அதற்காக பெண்கள் ஏமாத்தவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஏமாத்துபவர்களை மட்டும் கதையுங்கள்..பொதுவாக பெண்கள் என்று குறிப்பிட்டால் அதில்..நானும் தான் அடங்குவேன்..யேன் தமிழினி அக்காவும் தான். :wink:
.

Quote:அப்படி விரும்புகிறேன் என்று சொன்னாலும் அவன் தனக்கு உகந்தவன் அல்ல என்று தெரிந்தால் விலகிவிடுவதுதானே இருவருக்குமே நல்லது. அப்படிப்பிரிந்தால் பிழை என்று சொல்ல முடியாதுதானே.சொல்ல முடியாது. தான்..அப்புறம் ஏன் இந்த ஆண்கள் பெண்கள் ஏமாத்துபவர்கள் என்று சொல்கிறார்கள். அதையும் சொல்லாமல் விடலாம் தானே..இல்லையா?
..
....
..!
....
..!