08-12-2005, 09:37 AM
இல்ல சின்னப்பு,
யாழினி அக்கா சொன்னவ அப்படி தீண்டத்தகாதவர் ஒருத்தரும் இல்லை எண்டு,கள விதிகள் எல்லாருக்கும் ஒண்டு தான் எண்டு.
பகிடி விடுகிறவ ,திருப்பித் தாறதையும் வாங்கத் தெரிய வேணும்.மேலும் அவை யாரென்றதையும் இவை சொல்லுறதில்லை அப்ப எப்படி இவயப் பற்றி எழுதாம விடுறது, சாத்திரியத் தான் கேக்க வேணும், அவர் தான் மை போட்டுச் சொல்லக் கூடியவர்.இல்லாட்டி அவரையே மட்டுறுத்தினராக்கலாம் போல ,ஏனெண்டா அவருக்குத்தான் ஒருத்தர் வருங்காலத்தில எழுதக் கூடிய கருத்துக்களையும் முன்னம்மே அறியக் கூடிய வல்லமை இருக்கு.
கருத்துக் களத்தில நாங்கள் என்ன எழுதிறது எண்டதை தீர்மானிக்கிறது ,எழுதிறவை.கள நியதிகள் மீறப் பட்டிருக்கா எண்டு பார்க்கிறவை தான் மட்டுறுத்தினர்.
வருங்காலத்தில நடக்கலாம் ,எதிர் காலத்தில நடந்திச்சு அதுக்காக ,இப் போது நீங்கள் எழுதிறதை வெட்டுறன் எண்டுறதுக்கு மட்டுறுத்தினர்களுக்கு அதிகாரம் இல்ல.
இப்படியே விட்டா களத்தின்ட போக்க தீர்மானிக்கிறது இந்தக் கோள்மூட்டிகளாயுடும்,இதை அனுமதிக்கிறதால பல வகையான புதிய புதிய தடையள் வரும்.
நான் சொன்னமாதிரி ஒரு பகுதிய தொடக்கினா மட்டுறுத்தினர்களுக்கும் பிரச்சனை இல்லை.யாராவது கடதாசி எழுதினா ,அங்க போய் உங்கட பேரப் பதியுங்கோ எண்டு சொல்லலாம்.மட்டுறுத்தினரும் உவர் அப்படி எனக்கு எழுதினவர் அவ அப்படிச் சொன்னவ எண்டு உச்சுக் காட்டேலாது.