08-12-2005, 09:36 AM
tamilini Wrote:Quote:நீங்க வெறும் தாஸா லாடு லபக்கு தாஸா?பெண்ணின் மனசைத்தொட்டுல விவேக் .
இது எந்தப் படத்தில் யாரால் சொல்லப்படுகிறது
அடுத்தது.
"எலே ஒன்று சொல்லட்டா
காதலுக்காய் கண்ணீர்விடு ஆம்பிளையும்
சீரியலுக்காய் கண்ணீர் விடுற பொம்பளையும்
சமூதாயத்திற்கு நல்லதல்ல"
இது யார் சொன்னது. :wink:
இப்பதான் நீங்கள் சொன்னது..
::

