08-12-2005, 08:47 AM
Quote:வானொலியா அப்படி ஒன்று இருக்கா என கேட்கும் தமிழர்களும் இருக்கிறார்கள்.உண்மை தான்.
புலம் பெயர்ந்த தமிழரில் 100% க்கு 20% வீதமானவர்கள் தான் வானொலி நிகழ்சிகளை கேட்பவர்கள்
என நினைக்கிறேன்.
புலத்தில் மட்டுமல்ல கொழும்பிலையும் இப்படி ஒரு சில விளையாட்டுக்கள் நடந்ததைக்கண்டிருக்கிறேன் கேட்டிருக்கிறேன். :wink:
அது சரி தினக்குரலுக்கு புலத்தவரோட என்ன பிரச்சனை.? :
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

