08-12-2005, 06:05 AM
Quote:.உது சின்ன வகுப்புகளில டீச்சர் மாரிட்ட கோள்மூட்டிர சைக்கொலஜி,பொதுவாகவே இப்படிச் செய்கிறவை பதில் கருத்துக்களுக்கோ பகிடிகளையோ , ஏற்றுக் கொள்ளுகிற பக்குவம் அற்றவை.ஆகவே
ஆகவே இது போன்றவற்றை பெரிது படுத்தாமல் :wink:
தொடர்ந்து கருத்து எழுதுமய்யா நாரதர்ஸ்
இப்ப பாரும் நானோ மச்சானோ இல்லை முகத்தாரோ சாத்திரியோ எவ்வளவு நகைச்சுவை யாக இருந்தாலும் அது யார் சொன்னாலும் எந்த நேரத்தில் சொன்னாலும் ஏற்க்கிறோம் இல்லையா எனவே யார் நகைச்சுவையை ஏற்க்கிறார்களோ அவர்களோடு நகைச்சுவையாக உரையாடுங்கள் அதுவும் எந்த நேரத்திலும் சரியோ
ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் தவிர்ப்பது நல்லம் தானே ஏனென்றறால் களத்தில் ஒரு சிலருக்கு தாங்கள் பகிடி விடலாம் ஆணால் மற்றவர்கள் அதை செய்தால் மூக்கு நுனியில் கோபம் டான்ஸ் ஆடும்
எனவே இத்தால் சொல்ல வருவது என்ன வென்றால்
<b>இப்படிச் செய்கிறவை பதில் கருத்துக்களுக்கோ பகிடிகளையோ , ஏற்றுக் கொள்ளுகிற பக்குவம் அற்றவை.ஆகவே இவர்கள் நான் சொன்னதைப் போல் தங்கட விருப்பத்தை பகிரங்கமாகத் தெரிவித்தால் ,ஒருத்தருக்கும் பிரச்சனை இல்லை.</b>
ஆணால் தெரிவிக்க மாட்டார்கள் :evil: ஆகவே ம.....பில்லாமல் சொல்லறன் நாமாக விலகுவது நல்லம் இல்லையா நாரதர்ஸ்
:wink: (இப்ப என்னைப்பாரும் நான் அளவுக்கு அதிகமாக யாரிடமும் நகைச்சுவையாக பேசுவதில்லை அதாவது அளவோடு குடித்து ஐயோ ஐயோ
அளவோடு கதைத்து வளமோடு வாழுறன் )அன்பார்ந்த கள உறவுகளே அப்பு ம....பில்லாமல் எழுதிய முதல் கருத்து வாசித்து வாழ்க்கையில் வளம் பெறுக....
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]

