08-12-2005, 02:02 AM
நானும் திடீர் தக்காளி குழம்பு எப்படி வைக்கிறாங்க எண்டு பார்க்க வந்தா . . இஞ்ச பொடிச்சிகள் எல்லாம் படம் காட்டிக் கொண்டு இருக்கிறாளவை . . . இந்தக் களம் எப்ப திருந்துமோ தெரியாது . . . ஒருத்தன் வேலை மினக்கெட்டு ஒரு விசயத்தைப் போட்டா . .ரெண்டு ஒழுங்கா அந்த விசயத்தை பற்றி கதைக்க பின்னால வாற பத்துஇ பன்னெண்டு (பெரிய) வெங்காயங்கள் தக்காளி குழழம்புக்கு சம்பந்தமில்லாத விசயங்கள் எல்லாம் அலம்பி கொண்டு இருக்குதுகள். . .
இந்த மாதிரி வெங்காயங்களுக்கு கருட புராணத்துல ஏதும் தண்டனை இருந்தா சொல்லுங்கப்பா . . . .
இந்த மாதிரி வெங்காயங்களுக்கு கருட புராணத்துல ஏதும் தண்டனை இருந்தா சொல்லுங்கப்பா . . . .

