08-12-2005, 12:00 AM
வசி சொல்லுறது சரியாத்தான் படுது,
அண்டைக்கு ஒரு வீட்ட போயிருக்கேக்க கொளும்பில நடந்த ஒரு கல்யாண வீட்டுக் கசட்ட போட்டிருந்திச்சினம்.அதில ஒரு தலை நரச்ச அம்மாவும் ஒரு பேத்தியும் (ஒரு 15 வயசு இருக்கும்) மன்மதராசா பாட்டப் போட்டுட்டு அந்தமாதிரி ஆட்டம்.பேத்தீண்ட அசைவெல்லாம் அப்படியே படத்தில வாற மாதிரி விரசமா இருந்திச்சுது.
உவை கலியாணவீட்டுக்கு முதல் நாள் தான் யாழ்ப்பாணத்தில இருந்து வந்தவையாம்,சுத்தி வர புலத்தில இருந்து போன பிள்ளயலும் அவயப் பாத்துச் சிருச்சுக்கொண்டு நிண்டினம்.
உதுகள் தினக்குரலின்ட கண்ணுக்குத் தெரியிறேல்லப் போல.கலாச்சாரச் சீரளிவு உந்தச் சினிமாவாலையும்,மெகா சிரீயலாலயும் ,புலத்தில இருந்து வாற காசாலயும் யாழ்ப்பாணத்தில தான் அதிகம்.