08-11-2005, 09:40 PM
ஏன்
கள்ளுக் கடை பக்கம் போகாதே
உந்தன் காலைப் பிடிச்சு கென்ச்சுகேறேன்
மற்றது,
சின்ன மாமியே உந்தன் சின்ன மகளெங்கே
பள்ளிக்குத்தான் சென்றாள் படிக்கத்தான் சென்றாளோ,
அட வாடா மருமகா
எந்தன் அழகு மருமகா எண்டெல்லாம் படிச்சதெல்லாம் மறந்திட்டிங்களோ அம்மான்.