08-11-2005, 08:57 PM
வியாசன் சொன்னதைத்தான் நானும் மதனிடம் தனி மடல் மூலம் யோசனையாக வைத்தேன்,அதைக் கீழே போட்டுள்ளேன்.
வணக்கம் மதன்,
தனி மடலுக்கு நன்றி.
இதுக்கு மிக இலகுவான தீர்விருக்கு,
அங்கத்துவர் பகுதியில,என்னப் பற்றி புனைகதைகள் எழுதாதீர் என்று ஒரு தலைப்பைத்திறந்து அதுக்குள்ள யார் யாருக்கு இதில விருப்பம் இல்லையெண்டு அங்கத்துவர்கள் வந்து எழுதட்டும்,அப்படி அங்க எழுதுறவ மற்ர உறுப்பினரைப் பற்றி புனை கதைகளோ ,பகிடிகளோ எழுதேல்லாது.
இப்ப என்ன நடக்குது எண்டா சில பேர் மற்றயவெயப் பற்றி நல்லா பகிடி விடுவினம், நக்கலடிப்பினம்,புனை கதை எழுதிவினம், தங்களைப் பற்றி யாராவது எழுதினால் ஆளுமை அற்ற அல்லது தமக்கு சார்பாக நடகக் கூடிய மட்டுறுத்தினரிடம் தணிக்கை செய்யச் சொல்லி தனி மடல் எழுதிவினம்.உது சின்ன வகுப்புகளில டீச்சர் மாரிட்ட கோள்மூட்டிர சைக்கொலஜி,பொதுவாகவே இப்படிச் செய்கிறவை பதில் கருத்துக்களுக்கோ பகிடிகளையோ , ஏற்றுக் கொள்ளுகிற பக்குவம் அற்றவை.ஆகவே இவர்கள் நான் சொன்னதைப் போல் தங்கட விருப்பத்தை பகிரங்கமாகத் தெரிவித்தால் ,ஒருத்தருக்கும் பிரச்சனை இல்லை.