08-11-2005, 07:59 PM
களத்து உறுப்பினர்களாகிய நாங்கள் எங்களுக்குள் மோதிக்கொள்வதை விடுத்த ஒரு முடிவுக்கு வருவது நல்லது.
என்னைப்பொறுத்தவரை களத்துக்கு என்று சில கடப்பாடுகள் இருக்கின்றன அது மறுக்கப்படமுடியாதுதான்.
ஆனால் கட்டுப்பாடுகள் இறுக்கமாக இருக்கும்போது களத்தில் கலகலப்பு குறைவதனால் உறுப்பினர்கள் வருகை பெரும்பாலும் குறைவாக உள்ளது.. அதனால் களநிர்வாகம் சில தளர்வுகளை செய்யலாமென நினைக்கிறேன். அதனால் சில யோசனைகளை வைக்கிறேன் நிர்வாகம் அதை பரிசோதனை செய்யலாம்.
கதைகள் நாடகம் முதலியனவற்றில் கலந்துகொள்கின்றவர்களின் பெயர்களை பாவிக்கலாம். அப்படி பாவிப்பது பெயருக்குரியவர்கள் அதை ஆட்சேபித்தால் உறுப்பினர்கள் தாங்களாகவே பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
அப்படி மாற்றாவிட்டால் மட்டுறுத்துனர்கள் சம்மந்தப்பட்டவர்களை எச்சரித்துவிட்டு அதை நீக்கலாம்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]