10-21-2003, 12:45 PM
கொழும்பு மட்டும் நாய்ப்பட்டியும் நீட்டுக் காட்சட்டையோடையும் கையில விஸ்கிப் போத்தலோடையும் வருகிற ஓடுகாலிகள் தமிழீழத்துக்கு வருகிற போது கோவணத்தோட ஏமாத்திர எண்ணத்தோட வந்தால் என்ன செய்ய அப்படித்தான் வாங்க வேணும். சிங்களவன் கொடுடா என்று கேட்க வாய் பொத்தி தாழ்பணிந்து கொடுத்துவிட்டு வருகிற போது என்ன உழைத்துண்கிறான் என்ற நினைப்பிலேயா கொடுத்து விட்டு வருகின்றார்கள். நாட்டுப் பற்று இனமானம் இருக்க வேண்டும். அது சரி அது இருந்தால் ஏன் அகதி வாழ்வு?
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

