10-21-2003, 12:40 PM
இது கள்ளச் சாமிகளின் முக்தி நிலையல்ல. நேரினில் கண்டு அனுபவித்ததனால் தான் எழுதுகின்றேன். நீங்கள் அங்கு போயிருந்து பார்த்தால் சர்வதேச அங்கீகாரம் பற்றி நேரடியாகவே புரிந்து கொள்ளளாம். பேரினவாதமும் அமெரிக்காவும் நடுவினில் நின்று வழி மறிக்காவிட்டால் சர்வதேசமெல்லாம் வன்னியில் தான் கொன்ஸ்பரன்ஸ் வைக்க நான் முந்தி நீ முந்தி என்று நிற்பார்கள். உண்மைகளுக்கு அழிவில்லை. அதன் வேகம் குறைவானாலும் வெளிப்படும் போது அதன் வேகத்தைப் பொய் தாங்காது.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

