08-11-2005, 05:05 PM
ஜோ நீங்கள் படத்தினை அப்லோட் செய்து விட்டு
தவறான இணைப்பை எடுத்து வந்து போடுகிறீர்கள்.
அதுதான் படம் தெரியவில்லை.
<img src='http://img330.imageshack.us/img330/790/upload1vk.jpg' border='0' alt='user posted image'>
படம் Uload ஆகியதும் <b>Direct link to image</b> என்று இருப்பதற்கு பக்கத்தில்
உள்ள இணைப்பை இங்கு கொண்டு வந்து
போடுங்கள்.
அந்த இணைப்பை இங்கு போடும் பொழுது
[img][/img] என்ற குறியீட்டுக்குள் போடவேண்டும்.
அப்பொழுது படம் இங்கே தெரியும்.