08-11-2005, 12:04 PM
என்னிடம் இருக்கும் இந்த மென்பொருட்களில் எது எதை செய்யும் என்பது எனக்கே தெரியாது காரணம் என்னும் அனேகமானவை பாவிச்சுபார்க்கவில்லை, நீங்கள் மென்பொருளை சொன்னால் தேடித்தரமுடியும்! ( நான் ஒரு வள்ளல் :evil: )

