08-11-2005, 02:20 AM
Quote:மன்னர்: மன்னர் மயங்கி விழுந்து மணி மாலை களவு போய்விட்ட தென்று மற்றைய நாட்டரசர்கள் அறிந்தால் காறி துப்ப மாட்டார்களா? பேசாமல் எமது ஒற்றர் தலைவன் டண்கனை வரச்சொல்லும் அவர்முலம் துப்பறிந்து இரகசியமாக பிடிக்கலாம்என்னத்த துப்பறியப்போறார்? இவரும் இவரின் நாய்யும், இவரின் நாய் கொழும்பில் ஒரு போஸ்ட் கம்பத்தையும் விட்டுவைக்காது காலை தூக்கி தூக்கி தன்ட வேலைசெய்யவே அதுக்கு நேரமில்லை அது போய் துப்பறியப் போகுதாம்.<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/24.gif' border='0' alt='user posted image'>


