08-11-2005, 12:27 AM
hari Wrote:அப்ப எனக்கு அல்வா இருக்கு என்று சொல்கிறீர்கள்? அப்படித்தானே? பரவாயில்லை நான் எதையும் தாங்கும் உள்ளம், மற்றவர்களை நோகடிக்காமல் இருந்தால் சரி, மந்திரியாரே...! பார்த்தீரா ? மன்னர் பட்டத்தை 2005க்கு பதிவுசெய்யாமல் விட்டது தப்பாக போய்யிட்டுதுஎன்ன மன்னா பதிவு செய்யுறது.. உங்களை பற்றி தானே ரொம்ம சாதிரியார் சொல்லுறார் அப்ப நீங்கள் தனே மன்னர் . பேந்து என்ன கவலை ஆனால் என்ன எல்லாம் மன்னரை பற்றி உண்மையை சொல்லுறாரோ.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நன்றாக இருக்கு சாத்திரியார் .. தொடர வாழ்த்துக்கள்
[b][size=18]


