08-10-2005, 09:44 PM
இளைஞன் Wrote:<b>Microsoft இன் அவசர எச்சரிக்கை:</b> Sasser எனப்படும் மின்புழு (ha ha) இணையத்தில் பல்கிப் பெருகிப் பரவி வருகிறது. இது உங்கள் கணினியை பாதிப்புக்கு உள்ளாக்கும் அபாயமுள்ளது. உதாரணத்திற்கு கணினியில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கட்டுரையோ அல்லது ஒரு ஆக்கமோ (நீங்கள் பாதுகாக்காத [save செய்யாத]), திடீரென்று எந்தவொரு தகுந்த காரணமுமின்றி மறைந்து/அழிந்து போகக்கூடிய நிலை உருவாகும். இந்த மின்புழுவின் பாதிப்புக்கு உள்ளாபவர்கள் Windows XP மற்றும் Windows 2000 இயங்குதளத்தினைப் பயன்படுத்தும் அனைவரும் ஆவர். இதை ஏற்கனவே கேட்டது போல் உள்ளதா? ஆம்! கடந்த வருடம் இணையத்தில் பல்கிப்பெருகிப் பரவிய Blaster எனப்படும் மின்புழுவின் வாரிசு தான் இந்த Sasser என்று தொழில்நுட்பவியலாளர்கள் கருதுகிறார்கள். இது பரவுவதற்கான அல்லது உங்கள் கணினியில் தொற்றிக்கொள்வதற்கான காரணம்: எந்தவிதப் பாதுகாப்புமற்ற ஒரு கணினியை இயக்கி இணையத்தொடர்பை ஏற்படுத்தியவுடன் இந்த மின்புழுவின் தொற்றிவிடும். இந்த மின்புழு மற்றைய மின்கிருமிகளைப் போல் மின்னஞ்சலில் பரவாது. பாவனையாளர் எதுவும் அசாதரணமாக செய்யவிடினும், இது Wondows இயங்குதளத்தில் உள்ள பலவீனத்தைப் பயன்படுத்திப் பரவும்.
<b>--> Sasser மின்புழு தொற்றியிருப்பதற்கான அறிகுறி:</b>
<img src='http://www.yarl.com/forum/files/1918316_tid_i.gif' border='0' alt='user posted image'>
Windows XP: Sasser மின்புழுவினால் பாதிக்குப்பட்டுள்ள உங்கள் கணினியில் மேற்கண்ட சாளரம் தோன்றும்.
இதை இப்பத்தான் பார்த்தேன். (தமிழினி நான் பழைசை
கிளறுவதாக பேசப்போறா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )இளைஞன் சொன்னதுதான் கடந்த சில நாட்களாக
எல்லோருக்கும் நடந்ததா?
hock:
hock:

