08-10-2005, 09:32 PM
முகத்தார் ஒரு நாள் ரெயிலில யாழ்ப்பாணத்தில இருந்து கொழும்புக்கு போய்க் கொண்டிருந்தார். உடன் வந்த ஒரு சிங்களவர் முகத்தாரிடம் பேச்சுக் கொடுத்தார்.
"எப்படித் தமிழர்கள் எல்லாம் இவ்வளவு புத்திசாலிகளாக இருக்கிறீங்கள்?(தமிழ் தெரிஞ்சவர்) எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்."
"அந்த ரகசியம் நாங்கள் பிடிக்கிற சுறுட்டிலதான் தான் இருக்கு என்றார் முகத்தார்"
"உண்மையாவா?" என வாய் பிளந்தார் சிங்கள ஆள். கொஞ்ச நேரத்தில் முகத்தார் தன்னிடமிருந்த இரண்டு சுறுட்டில ஒன்றை எடுத்து பத்தத்தொடங்கினார்.
சிங்களவர்:- "அந்த சுறுட்டை விலைக்குத் தருவீர்களா?" எனக் கேட்க முகத்தார் திடமாய் மறுத்து விட்டார். திரும்பத் திரும்ப அவர் சுருட்டை தனக்கு விற்கும்படி வற்புறுத்தவே முகத்தார் சொன்னார் "இந்த சுருட்டு விலை கூட"
"அட எவ்ளோ விலையெண்டாலும் பரவால்லை. சொல்லுங்கோ. நான் இப்பவே காசு தாரேன்" என்ரார் அவர்
சரி என ஒரு சுருட்டு 1000 ரூபாய் எனப் பேசி அவரிடம் சுறுட்டை விற்று விட்டார் முகத்தார். சிங்களவனும் ஆர்வமாய் சுறுட்டை வாங்கிப் பற்றவைத்தார் . கொஞ்ச நேரத்தில் "சுத்த பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு? என்னமோ போங்கோ...நீங்கள் சொன்னாமாதிரி நான் மட்டும் புத்திசாலி ஆகம இருந்தா பிறகு உங்கள் கவனிச்சுக்கொள்றன் "உங்கட ஊர் சுறுட்டு இவ்வளவு விலையா"? இதே சுறுட்டை நான் 25 சதத்துக்கு வாங்கி இருப்பேன் மதவாச்சியில. " என்றார். அவர்
முகத்தாரின் பதில்:-- - "பாத்தீங்களா என் சுறுட்டு ஏற்கனவே வேலை செய்ய தொடங்கீட்டுது"

::