08-10-2005, 06:01 PM
tamilini Wrote:சே சே ரீ போடத்தெரியாமல் இருந்திருக்காது. அதுவும் வெளிநாட்டில இருந்த பிள்ளை என்றா கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் தாய் சும்மா விட்டிருப்பா. :wink:
சரியா சொன்னீங்கள் அக்கா அவா பெருமைக்குத்தான் அப்படி சொல்லி இருப்பா...
வெளிநாட்டில இருக்குற பிள்ளைக்கு ரீ போடத்தெரியாமல் இருக்குமாாா... அதுதான் ரொம்ப ஈஸியான வேலையாச்சே :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

