08-10-2005, 04:57 PM
அதேன் அந்த விசயத்த போடோணும். வெளிநாட்டில வளருற பிள்ளைக்கு தேத்தண்ணி போடத் தெரியாதோ. தினக்குரலுக்கு கிடைக்குிற செய்தியே திரிச்சு கிடைக்கிற செய்தி பிறகு அதையும் தாங்களும் பிறகு திரிச்சு எழுதுவினம். ஏன் அந்த அக்காக்கு ஒரு மகன் இருக்கே, மகன் இருந்தா மகன முதலில ஒழுங்கா வளக்க சொல்லுங்கோ. மகனுக்கு சமைக்க சொல்லிக் குடுக்கட்டும்.உதுகள் எண்டைக்குத்தான் திருந்துங்களோ? உதுகளும் திருந்தாதுகள் ஊடகமெண்டு சொல்லுறதுகளும் திருந்தாதுகள்.

