08-10-2005, 03:32 PM
இல்ல இப்பதான் விளங்கிச்சு,
எங்கட ஊரில டீ போடுற மாதிரி இங்க மினக்கடுறதில,
ஊரில தான் தூளக் கொதிக்கவச்சு பிறகு பாலக் கொதிக்கவச்சு பிறகு ஆத்திறது,இங்க 2 செக்கனுக்க டீ போடலாம்,சுடுதண்ணிக்க டீ பாக்கப் போட்டுட்டு ,பிறகு பால அப்படியே பச்சயா ஊத்திறது, உது தான் பிள்ளக்கி டீ ஆத்தத் தெரியாது எண்டு சொல்லியிருப்பா.பேப்பர் காரர் விளங்காம எழுதியிருப்பினம்.