08-10-2005, 02:43 PM
எங்கட நாட்டில தான் டீ போடுறது பெண்கள் வேலை ,இங்கை செக்கட்டரிக்கு மனேஜர் டீ போட்டுக் கொடுக்காட்டி அவருக்கு அவ டீ போட்டுக் கொடுக்க மாட்டா,எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியவேணும்,எந்த வேலையும் தரக் குறைவானது இல்லை.

